மக்கள் முன்னேற்ற செயல் கட்சி
சென்னை
தமிழக சட்டமன்றம் தேர்தலில் எமது கட்சிக்கு தேர்தல் ஆணையம் கப்பல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
அனைத்து தொகுதிகளுக்கும் எமது கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக 9444484517 / 9445990517 என்ற எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறறோம்
19/3/2021 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.