Friday 12 March 2021

தேர்தலில் போட்டியிட விருப்பமா ?

 மக்கள் முன்னேற்ற செயல் கட்சி 


சென்னை 




தமிழக  சட்டமன்றம்  தேர்தலில் எமது கட்சிக்கு தேர்தல் ஆணையம் கப்பல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.




அனைத்து தொகுதிகளுக்கும் எமது கட்சிக்கு பொதுவான  சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.




இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக 9444484517 / 9445990517 என்ற எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறறோம் 


19/3/2021 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 

No comments:

Post a Comment